Email : ummukulsum.wic@gmail.com
Phone : +91 98844 39921

பட்டப் படிப்புகள்

1. ஆண்டுகளில் இரு பட்டப் படிப்புகள்
2.. ஆலிமா பட்டப் படிப்பு (3 வருடம்)
3.B.A.இஸ்லாமியக் கல்வி (3 வருடம்)
(பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியுடன் இணைந்து நடத்தப்படும்.)
4. அஃப்ஸலுல் உலமா பட்டப் படிப்பு (2/3 வருடம்)

ஏனைய வகுப்புகள்

1. ஒரு வருட முபல்லிகா டிப்ளமோ படிப்பு
2. ஆறு மாதம்/ஒரு வருட தீனிய்யாத் வகுப்புகள்
3. கோடைக்கால பயிற்சி வகுப்புகள்
4. தையல் மற்றும் கணிணி பயிற்சி வகுப்புகள்
5. காலை மாலை குர்ஆன் பயிற்சி வகுப்புகள்.
.

ஏனைய விவரங்கள்

கல்லூரி விடுதி வசதியுடன் இயங்குகிறது
கல்வியாண்டு தொடங்கவுள்ளது
தற்சமயம் கொரானா நோய் தொற்றின் காரணமாக இணைய வழியில் பாடம் நடத்தப்படும். விரைவில் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகிவிடும்.
இணைய வழி சேர்க்கை நடைபெற்றுவருகிறது